Thursday, December 21, 2023

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்....

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...

பனியில்லாத மார்கழியா..

வாழ்வில் எல்லாம் நேரும் நல்லதும் கெட்டதும் மாறும் புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும்

இந்த நேரம் எங்கோ மழை பொழிகின்றது  இதே நேரம் எங்கோ வெயில் சுடுகின்றது  செடியில் எங்கோ  மலர் துளிர்க்கின்றது  புயலில்  எங்கோ மரம் விழுகின்றது ...