Wednesday, August 24, 2022

Ayushman Bharat Digital Mission - Benefits of ABHA number


Create ABHA number click the following link

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABHA)-வின் ஒரு பகுதியாக டிஜிட்டல் ஹெல்த் கார்டு 2022 முயற்சியை இந்திய அரசு தொடங்கி இருக்கிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஹெல்த் கார்ட் ஆகும். காரணம் இந்த கார்ட் குடிமக்களின் மருத்துவ வரலாற்றைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. டிஜிட்டல் ஹெல்த் கார்டுக்கு படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். டிஜிட்டல் ஹெல்த் கார்டு 2022 விண்ணப்பிக்க healthid.ndhm.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். அதன்பின் ABHA டிஜிட்டல் ஹெல்த் கார்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

மகிமை மிகு திருநீறு

#திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான ...